Spread the love

புதுடெல்லி மார்ச், 25

மதுபான கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. இதனுடைய எதிர்கட்சிகள் மீதான பாரதிய ஜனதா கட்சி அரசின் அடக்குமுறைகளை கண்டித்து இந்தியா கூட்டணி சார்பில் மார்ச் 31-ல் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கெஜ்ரிவால் கைதானதை கண்டித்து நாளை பிரதமர் இல்லத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *