Month: March 2024

CUTE 2024: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.

புதுடெல்லி மார்ச், 26 மத்திய பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்காண பொது நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாகும். மாணவர்கள் இன்று இரவு 11.50 வரை விண்ணப்பிக்கலாம். மத்திய பல்கலைக்கழகங்கள், அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர CUET பொது நுழைவுத் தேர்வு…

CSK Vs GT: வெற்றி யாருக்கு??

சென்னை மார்ச், 26 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை ஐந்து முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டு முறையும், குஜராத் டைட்டன்ஸ் மூன்று முறையும் வென்றுள்ளனர். இந்தாண்டு…

பதவி விலகுவதாக அறிவித்த போயிங் நிறுவன சிஇஓ.

அமெரிக்கா மார்ச், 26 அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் போயிங் நிறுவனத்தின் சிஇஓ பதவியை டேவ் கால்ஹவுன் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து போயிங் தயாரிக்கும் விமானங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக…

அதிமுகவுக்கு கொங்கு மக்கள் முன்னணி கட்சி ஆதரவு.

சென்னை மார்ச், 26 மக்களவைத் தேர்தலில் பாஜக உடனான கூட்டணியை அதிமுக முறித்துக் கொண்டது. தொடர்ந்து தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணியுடன் இத்தேர்தலை எதிர்கொள்கிறது. இதையடுத்து பல்வேறு அமைப்புகளும், சிறிய அரசியல் கட்சிகளும் திமுக, அதிமுக, பாஜக…

ஆரஞ்சு ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…!!

மார்ச், 25 ஆரஞ்சு பழங்களை அடிக்கடி சாப்பிட்டு வருபவர்களுக்கு உடலில் இதயத்திற்கு ரத்தத்தை கொண்டு செல்லும் நரம்புகளில் இறுக்கம் ஏற்படுவதை தடுத்து, மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை வெகுவாக குறைக்கிறது. ஹெர்ஸ்பெரிடின் என்ற ஆரஞ்சில் உள்ள பொருளானது இதயத்தில் அடைப்பு உண்டாகாமல் தடுக்கிறது.…

நீலகிரியில் வலிமை வாய்ந்த கட்சிகள்.

நீலகிரி மார்ச், 25 உள்ளாட்சி தேர்தல் 2024 நிகழவிருக்கும் இந்நேரத்தில் நீலகிரியின் மலைப்பகுதியில் உள்ள படுகர் சமூகம் அஇஅதிமுகவை ஆதரிக்கிறது. அதே நேரம் மலைப்பகுதியில் உள்ள பிற சமூகங்கள் மத்தியில் திமுகவின் ராசாவுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. வெள்ளாளர், ஒக்கலிவர், அருந்ததியர்…

பரப்புரைக்காக நாங்குநேரி செல்லும் ஸ்டாலின்.

நெல்லை மார்ச், 25 தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நாங்குநேரியில் பரப்புரை செய்கிறார். திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ஏற்கனவே தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் முதல்வர் பரப்புரை செய்தார். இந்நிலையில் நெல்லை மற்றும்…

மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா.

இமாச்சல் பிரதேஷ் மார்ச், 25 பாரதிய ஜனதா கட்சி சார்பாக இமாச்சலின் மண்டி தொகுதியில் போட்டியிடும் கங்கனா ரனாவத் வெற்றி பெறுவாரா? என்று எதிர்பார்த்து எழுந்துள்ளது. கடந்த 2014 மற்றும் 2019 நடைபெற்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி அங்கு வெற்றி…