நீலகிரி மார்ச், 25
உள்ளாட்சி தேர்தல் 2024 நிகழவிருக்கும் இந்நேரத்தில் நீலகிரியின் மலைப்பகுதியில் உள்ள படுகர் சமூகம் அஇஅதிமுகவை ஆதரிக்கிறது. அதே நேரம் மலைப்பகுதியில் உள்ள பிற சமூகங்கள் மத்தியில் திமுகவின் ராசாவுக்கு தனி செல்வாக்கு இருக்கிறது. வெள்ளாளர், ஒக்கலிவர், அருந்ததியர் சமூகம் பெரும்பான்மையாக தன்பால் பின்னால் நிற்பது அதிமுகவிற்கு பலம். இஸ்லாமியர்களின் வாக்குகள் பிளவுபடும். இது அதிமுகவுக்கு சற்று பலவீனம். முருகன் கணிசமான வாக்குகளை வாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.