அமெரிக்கா மார்ச், 26
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் போயிங் நிறுவனத்தின் சிஇஓ பதவியை டேவ் கால்ஹவுன் ராஜினாமா செய்துள்ளதாக அறிவித்துள்ளார். அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானதை அடுத்து போயிங் தயாரிக்கும் விமானங்களில் தரம் மற்றும் பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக குற்றம் சாட்டி எழுந்தது இதன் காரணமாக கால்ஹவுன் தனது பொறுப்பிலிருந்து விலக முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.