மார்ச், 25
உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கிட்னியை தூய்மைப்படுத்தும் மல்லி மாதுளை சாறை பருகலாம் என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி கீரையுடன், ஒரு மாதுளம் பழம், பெரிய நெல்லிக்காய் எலுமிச்சை சாறு சேர்த்து ஜூஸ் எடுத்து பருகலாம். இந்த ஜூஸை காலை வெறும் வயிற்றில் 45 நாட்கள் குடித்தால் போதும் ரத்தம் சுத்தமாவதுடன் கிட்னியில் உள்ள தொற்று, நச்சு அனைத்தும் வெளியேறிவிடும்.