புதுடெல்லி மார்ச், 25
பணம் இருக்கும்போது கிரெடிட் கார்டு பில்லை கட்ட முடியவில்லையே என வருந்தும் வாடிக்கையாளர்களின் சிரமங்களை உணர்ந்து மார்ச் 7-ம் தேதி என்று புதிய வசதியை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. அதன்படி பணத்தை செலுத்தும் கடைசி Due தேதியை குறைந்தபட்சம் ஒருமுறை மாற்றிக்கொள்ள ஆர்பிஐ அனுமதி அளித்துள்ளது. இதனை ஐ வி ஆர், இணைய வங்கி சேவை, செயலி உள்ளிட்ட அனைத்து வழிகளிலும் ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.