பெங்களூரு மார்ச், 25
ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி உள்ளன. இதில் PBKS 17 முறையும் RCB 14 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். இந்தாண்டு ஐபிஎல் தொடரில் PBKS, RCB அணிகளுக்கு இடையேயான முதல் போட்டி பெங்களூரு மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துள்ளனர்.