Month: March 2024

துபாயில் பேராசிரியருக்கான கோல்டன் விசாபெற்ற முதல் தமிழர் டாக்டர் சித்திரை பொன் செல்வன்

துபாய் மார்ச், 25 ஐக்கிய அரபு அமீரகத்தில் செயல்படும் அன்வர் குரூப் நிறுவனத்தின் அன்வர் பிசினஸ் மேன் சர்வீசஸ் தலைமை அலுவலகத்தில், துபாய் கர்டின் பல்கலைக்கழகத்தின் அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவரும், ஆராய்ச்சித்துறை இயக்குநருமான பேராசிரியர் டாக்டர் சித்திரை பொன்…

தேமுதிக வேட்பாளர்கள்.

சென்னை மார்ச், 24 அதிமுக கூட்டணியில் ஐந்து தொகுதிகளை தேமுதிக பெற்ற நிலையில் வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா வெளியிட்டார். விருதுநகர் தொகுதியில் விஜயகாந்த் மூத்த மகன் விஜய பிரபாகரன் போட்டியிடுகிறார். மேலும் திருவள்ளூர் தொகுதியில் நல்லதம்பி, மத்திய…

அமீரக அதிமுக சார்பில் மகளீர் விடுதியில் இஃப்தார் நிகழ்ச்சி. வணக்கம் பாரதம் வளைகுடா முதன்மை நிருபர் தஸ்லிமா சிறப்பு விருந்தினராக பங்கேற்பு.

துபாய் மார்ச், 24 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அமீரக அணைத்து இந்திய அதிமுக சார்பில் நடைபெற்ற மகளிர்க்கான இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வு துபாய் அல்கூஸ் பகுதி உள்ள மகளிர் தங்கும் விடுதியில் அஇ அதிமுக…

வரலாறு காணாத உச்சத்தை தொட்ட அந்நிய செலாவணி.

புதுடெல்லி மார்ச், 24 இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 64 ஆயிரத்து 249 கோடி அமெரிக்க டாலரை எட்டி, வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது‌ ஆர்பிஐ வெளியிட்டுள்ள குறிப்பில், “மார்ச் 15ம் தேதி நிலவரப்படி அந்நிய செலாவணி கையிருப்பின் முக்கிய அங்கமான…

16,000 வாகனங்களை திரும்பப்பெறும் மாருதி.

சென்னை மார்ச், 24 பெலினோ வேகன் ஆர் வாகனங்களை வாடிக்கையாளர்களிடமிருந்து ரீகால் செய்வதாக maruti suzuki அறிவித்துள்ளது. 2019, ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலத்தில் தயாரிக்கப்பட்ட 11,851 பெலினோ மற்றும் 4,190 வேகன் ஆர் கார்களின் எரிபொருள் பம்ப் மோட்டாரில்…

மாறுபட்ட கதாபாத்திரத்தில் நிவின் பாலி.

சென்னை மார்ச், 24 இயக்குனர் ராமின் இயக்கத்தில் சாக்லேட் பாய் நிவின் பாலி மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ஏழு கடல் ஏழுமலை காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சூரி, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ரோட்டர்டாம் போன்ற பல…

சென்னையில் ஐபிஎல் இறுதிப்போட்டி.

சென்னை மார்ச், 24 நடப்பு ஐபிஎல் 17வது சீசன் தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் கட்டமாக 21 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்ட நிலையில் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணை தயாராகிவிட்டது. அதன்படி மே 26 ம் தேதி…

“நாளை முதல் விடுமுறை”

சென்னை மார்ச், 24 நடப்பாண்டு +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் பிளஸ் 1 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது.…

டிக்கெட் விற்பனை இன்று தொடக்கம்.

சென்னை மார்ச், 23 சென்னை -குஜராத் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டி, வரும் மார்ச் 26 ம் தேதி நடைபெற உள்ளது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. முதல் போட்டிக்கான அதிகபட்சமாக ₹6000 வரை விற்பனையான…