Month: March 2024

நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

மார்ச், 23 மனிதனுக்கு எளிதில் கிடைக்குமாறு இயற்கை அளித்த ஓர் மருத்துவ குணமிக்க ஓர் உணவுப் பொருள் தான் நெல்லிக்காய். இந்த நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல பிரச்சனைகளை குணப்படுத்த கொடுக்கப்படுகிறது. உங்களுக்கு எந்த ஒரு உடல்நல பிரச்சனையும் இல்லாமல், உடல்…

விஜயகாந்த் மகனை இயக்கம் பொன்ராம்.

சென்னை மார்ச், 22 விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியனை வைத்து இயக்குனர் பொன்ராம் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. வருத்தப்படாத வாலிபர்…

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மழை.

கன்னியாகுமரி மார்ச், 22 தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து…

மீண்டும் தமிழகம் வரும் பிரதமர் மோடி.

நீலகிரி மார்ச், 22 தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி தனித்து களம் காண இருப்பதால் டெல்லி தலைமை உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். தேர்தலுக்கு முன் தமிழகத்திற்கு வருகை…

தமாகவுக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு.

சென்னை மார்ச், 22 மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கு நேற்றைய தினம்…

சிஎஸ்கே-ஆர்சிபி அணிகள் இன்று மோதல்.

சென்னை மார்ச், 23 மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருத்ராட்ஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணியும் இன்று சென்னையில் களம் காண்கின்றன. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி இந்த…

அற்புத மருத்துவ குணங்களை கொண்ட பாதாம் பிசினின் நன்மைகள்…!

மார்ச், 22 பாதாம் மரத்தில் பசைபோல் வெண்மை கலந்த பழுப்பு நிறத்தில் வடியும் பிசினே பாதாம் பிசின் ஆகும். பாதாம் பிசினில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் அதிக மருத்துவகுணம் கொண்டது. தேவையான அளவு பாதம் பிசினை ஒரு பாத்திரத்தில் போட்டு…