அபுதாபியில் நடைபெற்ற பாத்திமா நாயகியார் மஜ்லிஸ் மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி.
அபுதாபி மார்ச், 22 ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் பாத்திமா நாயகியார் மஜ்லிஸ், அபுதாபி இந்தியன் இஸ்லாமிக் சென்டர் கலாச்சார மையத்தில் சிறப்புமாக நடைபெற்றது. இம்மஜிலீசில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் திருப்புதல்வியார் அன்னை பாத்திமா(ரலி) அவர்களின் வாழ்வியல் முறைகளை எடுத்தோதும் வண்ணம்…