Spread the love

தென்காசி மார்ச், 25

தென்காசி தொகுதியில் தாமரைக்கும், உதயசூரியனுக்கும் இடையே மட்டும்தான் போட்டி நிலவுவதாக தமமுக தலைவர் ஜான் பாண்டியன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், ” யார் என்னை பற்றி என்ன கூறினாலும் அவர்களுக்கு பதில் சொல்ல மாட்டேன். பிரதமர் மோடியின் சாதனைகளை கூறி பிரச்சாரம் செய்வேன். எனக்கு பிடித்த சின்னம் தாமரை. இந்திய பிரதமர் சின்னம் தாமரை. அதனால் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறேன்” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *