Month: January 2024

மகத்தான சாதனையை எதிர்நோக்கி இருக்கும் ரோஹித்.

மும்பை ஜன, 22 இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு மகத்தான சாதனையை எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவர் தற்போது வரை 18,420 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி 18,575 ரன்கள் எடுத்து முன் நிலையில்…

இத்தனை மருத்துவ பயன்களை கொண்டுள்ள முட்டைகோஸ்.

ஜன, 21 இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. முட்டைகோஸில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ,…

நாளை அரைநாள் விடுமுறை.

புதுச்சேரி ஜன, 21 அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரைநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லி…

சபரிமலை மொத்த வருமானம் ரூ.357.47 கோடி!

கேரளா ஜன, 21 சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டல மற்றும் மகர விளக்கு மொத்த வருமானம் ரூ.357.47 கோடியாக அதிகரித்துள்ளதாக தேவசம்போர்டு தலைவர் பிரசாத் அறிவித்துள்ளார். இதில் பக்தர்களின் காணிக்கை, பிரசாத விற்பனை வருவாய் உள்ளிட்டவை அடங்கும். கடந்தாண்டை விட நடப்பாண்டில்…

அயோத்தி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு அழைப்பு.

புதுடெல்லி ஜன, 21 2019 ம் ஆண்டு அயோத்தி ராமஜென்ம பூமி-பாபர் மசூதி வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ராமர் கோவில் திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், போப்டே, முன்னாள்…

ஜனவரி 23இல் மக்கள் நீதி மைய அவசர செயற்குழு கூட்டம்.

சென்னை ஜன, 21 மக்கள் நீதி மய்யத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை மறுநாள் சென்னையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இணைய கமல்ஹாசன் விரும்புவதாக கூறப்படும் நிலையில், கோவை தொகுதியில் அவர் போட்டியிடுவார் என தெரிகிறது. இது குறித்து…

தமிழகத்தில் ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்.

சென்னை ஜன, 21 தமிழகத்தில் 6 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்பிரமணியன் தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறை செயலாளராகவும், ஜெயஸ்ரீ முரளிதரன் சமூக நலத்துறை செயலாளராகவும், மாற்றப்பட்டனர். நாகராஜன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராகவும்,…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு நாளை விடுமுறை.

புதுச்சேரி ஜன, 21 அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை ஒட்டி நாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்புக் கல்லூரிகளில்…