Month: January 2024

உதயநிதியை புகழ்ந்த ஸ்டாலின்.

சென்னை ஜன, 21 திமுக இளைஞரணி வழிநடத்த உதயநிதி கிடைத்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். உதயநிதி பொறுப்புக்கு வந்த சிறிது காலத்திலேயே அசைக்க முடியாத கோட்டையாக இளைஞர் அணியை கட்டி எழுப்பி வருவதாக பாராட்டிய ஸ்டாலின் வலிமையான கொள்கை, உறுதியான…

கீழக்கரையில் தரமற்ற வாறுகால் மூடிகளால் விபத்து அபாயம்!

கீழக்கரை ஜன, 20 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட சாலைகளில் கழிவு நீர் வாறுகால் இணைப்பு கொடுக்கப்பட்டு அதன் மூலம் கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. ஆங்காங்கே கழிவு நீர் வாறுகால் இணைப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டு அதன் மீது சிமெண்ட் மூடி போடப்பட்டுள்ளது.…

பிரதமர் மோடி அறிமுகப்படுத்திய டிடி தமிழ் லோகோ.

சென்னை ஜன, 20 தூர்தர்ஷன் பொதிகை இப்போது டிடி தமிழ் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு புது லோகோவும் வெளியிடப்பட்டு உள்ளது. மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் தூர்தர்ஷன் பொதிகை இயங்கி வந்தது. 1993 ஏப்ரல்…

அன்றாட உணவில் சுண்டைக்காய் எடுத்துகொள்ளவதால் கிடைக்கும் பயன்கள்.

சென்னை ஜன, 20 காடுகளில் தானாகவே வளருவதை மலைசுண்டை என்றும், தோட்டங்களில் நாம் வளர்ப்பதை பால் சுண்டை என்றும் அழைக்கிறோம். பால் சுண்டையை பற்றிதான் இதில் காண இருக்கிறோம். இந்த சுண்டைக்காய் சிறியதாக இருந்தாலும் இதில் அதிக மருத்துவகுணம் உள்ளது. ஆஸ்துமா,…

இந்திய வீரர் பிரணாய் அபார வெற்றி.

புதுடெல்லி ஜன, 20 புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிட்டன் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆடவருக்கான ஒற்றைய பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணாய் சீனா- தைபேவை சேர்ந்த வாங் டிஷ்யூவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற…

ஆந்திராவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தொடக்கம்.

ஆந்திரா ஜன, 20 பீகாரைத் தொடர்ந்து ஆந்திராவில் ஜாதிவாரி கணக்கெடுப்புக்கான பணிகள் நேற்று தொடங்கின. முதற்கட்டமாக மாநிலத்தில் 139 பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் ஒரே கட்டமாக 10 நாட்கள் நடைபெற உள்ளது. மே மாதத்தில் மக்களவையுடன் சேர்ந்து மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல்…

சின்ன வெங்காயம் மருத்துவ பயன்கள்:

ஜன, 19 வெங்காயத்தில் புரத சத்துக்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் உள்ளன. வெங்காயத்தின் காரத்தன்மைக்கு காரணம் அதில் உள்ள அலைல் புரோப்பைல் டை சல்பைடு ஆகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், வெங்காயத்தை நறுக்கும்போது நமது கண்களில் வரும் கண்ணீருக்கும் காரணம் ஆகும்.…