Spread the love

புதுடெல்லி ஜன, 20

புதுடெல்லியில் நடைபெற்று வரும் இந்திய ஓபன் பேட்மிட்டன் தொடரில் இந்தியா அபார வெற்றி பெற்றது. ஆடவருக்கான ஒற்றைய பிரிவு காலிறுதி போட்டியில் இந்திய வீரர் பிரணாய் சீனா- தைபேவை சேர்ந்த வாங் டிஷ்யூவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 21-11,17-21,21-18 என்ற செட்கணக்கில் பிரணாய் திரில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் மூலம் இந்தியா அரை இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *