இலங்கை ஜன, 19
ஜிம்பாவேக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்து 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இலங்கை அணி நிதானமாக ஆடி 11 ஓவர்களிலே இலக்கை அடைந்து மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இதனால் 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரை கைப்பற்றியது.