நெதர்லாந்து ஜன, 17
நெதர்லாந்தில் நடைபெற்று வரும் டாட்டா ஸ்டீல் மாஸ்டர் செஸ் போட்டியில் தமிழக வீரர் பிரக்யானந்தா அபார வெற்றி பெற்றார் உலக சாம்பியன் ஆன சீனாவை சேர்ந்த வீரர் ஜி எம் டிங்லிரனை நான்காவது சுற்று போட்டியில் பிரக்யானந்தா வீழ்த்தினார் இந்த வெற்றியின் மூலம் விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு கிளாசிக்கல் செஸ் போட்டியில் நடப்பு உலக சாம்பியன் தோற்கடித்த இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை பிரக்யானந்தா பெற்றார்.