Month: January 2024

ஹரியானாவில் அரசு ட்ரோன் சேவை அறிமுகம்.

ஹரியானா ஜன, 19 ஹரியானாவில் ட்ரோன் தொழில்நுட்ப மூலம் பயிர்களுக்கு பூச்சி மருந்து உரம் தெளிக்கும் திட்டத்தை மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் துவங்கி வைத்தார். திட்டத்தில் சேர்ந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் பிரத்யோகப் போர்டலில் முதலில் பதிவு செய்வது அவசியம்.…

பிரதமர் மோடியின் கடும் விரதம்.

புதுடெல்லி ஜன, 19 அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பங்கேற்க உள்ள பிரதமர் மோடி கடுமையாக விரதம் இருந்து வருகிறார். இதற்காக பிரதமர் தரையில் படுத்து தூங்குவதாகவும், தேங்காய் தண்ணீர் மட்டும் குடிப்பதாகவும், சூரிய உதயத்திற்கு முன்…

இந்திய வீரர் அஸ்வினுக்கு அழைப்பு.

அயோத்தி ஜன, 19 உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு இந்திய கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 22ம் தேதி நடைபெறும் திறப்பு விழாவில் பிரதமரை மோடி கலந்துகொள்ள உள்ளார். முன்னதாக எம், எஸ்…

T20 தொடரை கைப்பற்றியது இலங்கை அணி.

இலங்கை ஜன, 19 ஜிம்பாவேக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ஜிம்பாப்வே அணி அடுத்தடுத்து விக்கெட் பறிகொடுத்து 82 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 83 ரன்கள் எடுத்தால் வெற்றி…

இயக்குனராக களமிறங்கும் நடிகர் விஷால்.

சென்னை ஜன, 19 ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கும் திரைப்படம் ‘ரத்தினம்’ படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், நடிகர் விஷால், சமுத்திரகனி, கௌதம் வாசுதேவ் மேனன், ஹரி ஆகியோருடன் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அடுத்த வருடம் இந்த கூட்டணியில்…

76, 000 CCTV கேமராக்கள், 6,855 நவீன வகுப்பறைகள்.

சென்னை ஜன, 19 ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களில் இதுவரை 76 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள், 600 கிலோ மீட்டர் தொலைவில் மிதிவண்டி பயண பாதைகள், 6,885நவீன வகுப்பறைகள், 40 எண்ம நூலகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று…

செயல்பாட்டுக்கு வரும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.

சென்னை ஜன, 19 கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். “அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கிருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையில் மற்ற…

முத்தரப்பு பேச்சு வார்த்தை.

சென்னை ஜன, 19 போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த நோட்டீஸ் தொடர்பாக இன்று மீண்டும் உத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. பகல் 12 மணிக்கு அம்பத்தூரில் உள்ள தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் நடைபெறும் இந்த பேச்சு வார்த்தையிலும் உடன்பாடு ஏற்படாவிட்டால்,…

1 முதல் 5 வகுப்பு ஆசிரியர்களுக்கு சிக்கல்.

சென்னை ஜன, 18 தமிழக அரசு மேற்கொண்டு அரசு கொண்டுவந்துள்ள அரசாணை எண் 243 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது ஒன்றிய கல்வி மாவட்ட அளவில் இருந்த பதவி உயர்வு என்பது இனி மாநில…

அதானி குழுமத்தில் முதலீட்டை குறைத்தது எல்ஐசி.

புதுடெல்லி ஜன, 18 அதானி குடும்பத்தில் செய்திருந்த முதலீடுகளை மூன்றாவது காலாண்டில் வெகுவாக குறைத்து இருக்கிறது எல்ஐசி அதானி மீது ஹிண்டன்பார்க் நிறுவனம் மோசடி புகார்கள் தெரிவித்திருந்தபோது கடுமையாக பாதிக்கப்பட்ட நிறுவனங்களில் எல்ஐசியும் ஒன்று பொதுத்துறை நிறுவனம் இப்படி மோசடி நிறுவனங்களில்…