Month: January 2024

முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.

சென்னை ஜன, 18 சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் என்ற 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பார்வையாளர்கள் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த…

நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை.

சென்னை ஜன, 18 அதிமுக பொது குழு தீர்மானங்களை ரத்து செய்யக்கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நாளை விசாரிக்க இருக்கிறது உச்ச நீதிமன்றம். 2022 ம் ஆண்டு சென்னை மாநகரத்தில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்துவது…

உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை திறப்பு.

ஆந்திரா ஜன, 18 உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை இன்று ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இன்று திறக்கப்பட உள்ளது 125 அடி உயரம் கொண்ட இந்த சிலை 81 அடி உயரம் கொண்ட பீடத்தின் மீது அமைக்கப்பட்டுள்ளதால், இதன் மொத்த உயரம்…

மிளகின் பயன்கள்:-

ஜன, 18 மிளகு கொடியின் வகையை சார்ந்தது. இந்த மிளகு சித்த மருத்துவத்திலும் சிறப்பிடம் உள்ளது. நறுமணப் பொருட்களின் அரசனாக கருதப்படுவது இந்த மிளகைத்தான். மிளகு உற்பத்தியில் கேரளா முன்னிலையில் உள்ளது. அதற்கடுத்தபடியாக, கர்நாடகம், தமிழகம் ஆகிய மாநிலங்கள் உள்ளன. மிளகில்…

திருப்புல்லாணியில் உழவர் திருநாள் கொண்டாட்டம்!

திருப்புல்லாணி ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி அருகே பொக்கனாரேந்தல் கிராமத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் இல்லத்தில் உழவர் திருநாள் கொண்டாட்டம் நடைபெற்றது. SDPI கட்சி மாநில துணை தலைவர் அப்துல்ஹமீது, மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர்…

மக்களின் முதல்வன்.. மறக்க முடியாத எம்.ஜி.ஆர் ன் நினைவுகள்.

ஜன, 17 இலங்கை கண்டியில் 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் தேதி கோபால மேனன், தாய் மருதூர் சத்யபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார் எம்ஜிஆர். எம்ஜிஆர் பிறந்த இரண்டரை ஆண்டுகளிலேயே தந்தை கோபால மேனன் இறந்து விட, தாயார் சத்யபாமா தமிழ்நாட்டின் கும்பகோணத்தில்…

பரமக்குடி அரியனேந்தலில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்!

பரமக்குடி ஜன, 17 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள அரியனேந்தல் கிராமத்தில் காணும் பொங்கல் நாளையொட்டி கோகுல யாதவ இளைஞர் பேரவை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. தவளை போட்டி,பானை உடைத்தல்,சாக்கு ஓட்டம்,பாட்டிலில் தண்ணீர் நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு…