சென்னை ஜன, 18
சிவகங்கை மஞ்சுவிரட்டு போட்டியில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ராகுல் என்ற 12 வயது சிறுவன் உட்பட இரண்டு பார்வையாளர்கள் காளை முட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் அரசு பொது நிதியிலிருந்து. அரசு பொது நிதியில் இருந்து தலா 3