Month: November 2023

கொண்டைக்கடலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

நவ, 16 கொண்டைக்கடலையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. நோயெதிர்ப்பு சக்தி மற்றும் ஆற்றலை அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் மாங்கனீசு, தையமின், மக்னீசியம், பாஸ்பரஸ் போன்ற பல கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலின் ஆற்றலை அதிகரிக்கதோடு, நோயெதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கும். கொண்டைக்கடலையில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக…

கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு.

சென்னை நவ, 16 வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தி இருக்கிறது எண்ணெய் நிறுவனங்கள் நவம்பர் 1-ம் தேதி 101.50 உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 44 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கிறது. இதனால் சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டரின்…

இன்று உள்ளூர் விடுமுறை.

மயிலாடுதுறை நவ, 16 இடைமுக தீர்த்தவாரி உற்சவத்தின் காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது‌ மாவட்ட ஆட்சியர் மகாபாரதி இந்த அறிவிப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்நாளில் பள்ளி, கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் இயங்காது. இதற்கு பதிலாக நவம்பர் 25ம்…

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சேலம் வருகை.

சேலம் நவ, 16 சேலம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை பிற்பகல் 4 மணி அளவில் ஈரோட்டில் இருந்து கார் மூலம் சேலம் வருகிறார். இதனைத் தொடர்ந்து சேலம்…

விருதுநகரில் இரண்டாவது புத்தகத் திருவிழா.

விருதுநகர் நவ, 16 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் மதுரை சாலையில் கே. வி எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று முதல்…

உலகக்கோப்பை ரூ.33 கோடி பரிசுத்தொகை.

புதுடெல்லி நவ, 15 இந்தியாவில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொடரில் வெல்லும் அணிக்கு எவ்வளவு பரிசுத்தொகை என்பது பற்றிய விபரத்தை ஐசிசி வெளியிட்டுள்ளது. தொடரின் மொத்த பரிசுத்தொகை ₹ 83 கோடி. உலக…

துபாயில் Spread Smiles இவன்ட் நிறுவனர் மக்கள் ஆர் ஜே சார்பில் எழுதுபொருட்கள் சேகரிப்பு. செம்பிறை அமைப்பிடம் ஒப்படைப்பு.

துபாய் நவ, 15 ஐக்கிய அரபு அமீரக துபாய் பர்துபாய் பகுதியில் உள்ள அல் தவ்ஹீத் அடுக்குமாடி கட்டிடத்தில் Spread Smiles என்ற ஊடகம் மற்றும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் நிறுவனர் மக்கள் ஆர்ஜே lசாரா சார்பில் ஏழை எளிய…

ராஜபக்சே சகோதரர்களால் பொருளாதார நெருக்கடி.

இலங்கை நவ, 15 இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு ராஜபக்சே சகோதரர்களே காரணம் என இலங்கை உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பொருளாதார நெருக்கடி தொடர்பான மனுவை விசாரித்த 3 ராஜபக்சேக்கள், முன்னாள் மத்திய வங்கி கவர்னர்கள், நிதி அமைச்சக முன்னாள் செயலாளர், முன்னாள்…

தேர்தல் பத்திரங்கள் பற்றிய விபரங்கள் சமர்ப்பிப்பு.

புதுடெல்லி நவ, 15 தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விபரங்களை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நன்கொடை அளித்த நபர், நிறுவனங்களின் விபரங்கள்,…

சாலையில் தேங்காத மழை நீர். குவியும் பாராட்டுக்கள்.

சென்னை நவ, 15 தமிழகத்தில் நேற்று முழுவதும் அடை மழை வெளுத்து வாங்கியது. இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. ஆனால் மழைவிட்ட சிறிது நேரத்தில் சாலையில் இருந்த தண்ணீர் பெரும்பாலான இடங்களில் வடிந்து சென்று விட்டது அதற்கு அரசும், துப்புரவு பணியாளர்களும்…