Month: November 2023

மீன் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

நவ, 17 மற்ற அசைவ உணவுகளை விட கடல் உணவான மீனில், சாச்சுரேட் கொழுப்பு உள்ளதால் இது உடல் எடையை அதிகரிக்காது. மேலும் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பேட்டி ஆசிட்களான ஒமேகா 3 உள்ளது. இதனால் உடலுக்கு நல்ல ஆற்றல் கிடைப்பதோடு…

ஆவின் பால் விலை உயர்வு.

சென்னை நவ, 17 200ml ஆவின் பால் பாக்கெட்டின் விலை ரூ.50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆரஞ்சு நிற பாக்கெட்டுகளில் வரும் 200ml ஆவின் பால் இன்று முதல் Violet நிற பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்படும் என…

உலகக் கோப்பை இறுதிப் போட்டி.

அகமதாபாத் நவ, 17 2023 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன இரு அணிகளுமே 2003 உலகக்கோப்பை தொடர் இறுதிப் போட்டியில் மோதிக்கொண்டதை யாராலும் மறக்க முடியாது. அந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 125 ரன்கள்…

மத்திய பிரதேசம் சத்தீஸ்கரில் இன்று வாக்குப்பதிவு.

மத்திய பிரதேசம் நவ, 17 மத்திய பிரதேசத்தில் ஒரே கட்டமாக 230 தொகுதிகளுக்கும், சத்தீஸ்கரில் இரண்டாவது இறுதி கட்டமாக 70 தொகுதிகளுக்கும் இன்று பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு அமைதியாக நடைபெறுவதை உறுதி செய்ய இரு மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்பு…

தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி.

சென்னை நவ, 17 MBBS சீட் குறித்த உத்தரவு நிறுத்தி வைத்தது தமிழக முதல்வருக்கு கிடைத்த வெற்றி என அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியுள்ளார். 10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 எம்பிபிஎஸ் சீட் மட்டுமே என்ற மத்திய அரசின் அறிவிப்பால் புதிய…

கௌதம் வாசுதேவ் மேனன் அறிவிப்பு.

சென்னை நவ, 17 இனி இயக்கத்தில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தப் போகிறேன் என இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் கூறியுள்ளார். சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் ரொம்ப இயல்பாக இருக்கிற ஒரு கேரக்டர். எனக்குள்ள நடிப்பெல்லாம் கிடையவே கிடையாது.…

பயிற்சி மருத்துவர்களுக்கு கோவிட் பணிச்சான்று.

சென்னை நவ, 17 கொரோனா காலத்தில் அரசு மருத்துவமனையில் பணியாற்றியவர்களுக்கு அரசு மருத்துவர்கள் தேர்வில் வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களை பெற பயிற்சி மருத்துவர்களுக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர்களுக்கு கோவிட் பணி சான்று வழங்கவும்…

பிஎஃப் நிலுவை வைத்திருந்தால் சட்டப்படி நடவடிக்கை.

வேலூர் நவ, 16 நீண்ட காலமாக வருங்கால வைப்பு நிதி நிலுவை வைத்துள்ள நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வேலூர் மண்டல ஆணையர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தொழிலாளர்…

வருசநாடு-வாலிப்பாறை இடையே சேதம் அடைந்த சாலையால் விபத்து அபாயம்.

தேனி நவ, 16 தேனி மாவட்டம் வருசநாடு முதல் வாலிப்பாறை வரையிலான தார் சாலையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். அதன் காரணமாக தார் சாலை அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது. கடந்த சில வாரங்களாக வருசநாடு பகுதியில்…

கோவிலுக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை உயிரிழப்பு.

புதுக்கோட்டை நவ, 16 புதுக்கோட்டை மாவட்டம் வடமலை தெம்மாவூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது. இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் பிடியில்…