Month: October 2023

பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இ.பி.எஸ் இன்று ஆலோசனை.

சென்னை அக், 18 நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இன்று அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் இபிஎஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள்…

நாளை வெளியாகிறது லியோ.

சென்னை அக், 18 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. 7 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி கிடைக்காத நிலையில் 9:00 மணி காட்சிக்கு டிக்கெட்டுகளை புக் செய்து படத்தை திருவிழா போல் கொண்டாட…

ஜோபைடன் இன்று இஸ்ரேல் பயணம்.

இஸ்ரேல் அக், 18 இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார். போர் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்து வருகிறது. இந்த பயணம் குறித்து தனது…

வெற்றியை தொடருமா இந்தியா?

பூனா அக், 18 பங்களாதேஷ்-இந்தியா இடையிலான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 19ம் தேதி பூனே வில் நடைபெற உள்ளது. நடந்து முடிந்த மூன்று போட்டிகளில் இந்தியா மூன்று போட்டிகளில் மகத்தான வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.…

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு.

புதுடெல்லி அக், 18 மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சி பிரிவு மற்றும் கேஸட் ரேங்க் இல்லாத பி பிரிவு ஊழியர்கள் துணை ராணுவ படைகளில் பணிபுரிவருக்கு அதிகபட்சமாக ரூ. 7000 வரை…

தன்பாலின ஜோடி குழந்தையை தத்தெடுக்கலாம்.

புதுடெல்லி அக், 18 இந்தியாவில் ஓரினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கில் ஓரினச்சேர்க்கை ஜோடி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு ஓரினச்சேர்க்கை ஜோடி குழந்தைகளை சட்டப்படி…

பள்ளிக்கல்வித்துறையில் அதிரடி மாற்றம்.

சென்னை அக், 17 தமிழக பள்ளிக் கல்வித்துறையின் கீழுள்ள இணை இயக்குனர்கள் மற்றும் அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி பள்ளிக்கல்வி இணை இயக்குனர் கா. சசிகலா அரசு தேர்வுகள் இயக்கத்தில் இணை இயக்குனர் சி செல்வராஜ்…

துபாயில் நடைபெற்ற Neuro linguistic program (NLP) என்ற வாழ்க்கையினை மாற்றக்கூடிய பயற்சி வகுப்பு.

துபாய் அக், 17 ஐக்கிய அரபு அமீரக துபாயில் சகீனா ஈவன்ட்ஸ் ஏற்பாட்டாளர்கள் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற Neuro linguistic program (NLP) என்ற வாழ்க்கையினை மாற்றக்கூடிய பயற்சி வகுப்பு கிராண்ட் எக்ஸ்செல்ஸியர் ஹோட்டலில் நடைபெற்றது. இப்பயிற்சியினை NIPR (National Institute of…

ஐபோனில் 16 சீரியஸில் புதிய சிப்.

அமெரிக்கா அக், 17 ஆப்பிள் நிறுவனம் கடந்த செப்டம்பர் 12ம் தேதி ஐபோன் 15 சீரிஸை இந்தியாவில் அறிமுகம் செய்ததை தொடர்ந்து, தற்போது ஐபோன் 16 சீரிஸ் மீது கவனம் செலுத்தி வருகிறது.ஐபோன் 16 மாடல்களில் பயன்படுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல்…

தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை இல்லாமல் செய்வோம்.

திருப்பூர் அக், 17 தமிழ்நாட்டில் வாய்ப்பு கொடுத்தால் தண்ணீர் பிரச்சினை இல்லாமல் செய்வோம் என மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார். திருப்பூரில் பேசிய அவர், “பிரதமர் நரேந்திர மோடி உங்களில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கிறார். வாரிசு அரசியல் போல அல்லாமல்…