Month: October 2023

சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை.

புதுடெல்லி அக், 17 கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சையுடன் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் கலந்துரையாடினார். UPI மூலம் இந்தியாவில் நிதிச் சேர்க்கை வலுப்படுத்துவதற்கான கூகுளின் திட்டங்கள் பற்றியும் மின்னணுவியல் உற்பத்தி சுற்றுச்சூழல் அமைப்பை விரிவுபடுத்தும் கூகுளின் திட்டம்…

சித்தா படம் இயக்குனருடன் இணையும் விக்ரம்.

சென்னை அக், 17 சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை இதற்கு முன்பு விக்ரமை வைத்து இருமுகன் படத்தை இயக்கிய சிபு தமின்ஸ் தயாரிக்க உள்ளார். இதுகுறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும்…

பாலஸ்தீனர்களுக்கு ரூ.101. 4 கோடி நிதி உதவி.

பிரிட்டன் அக், 17 பாலஸ்தீன மக்களுக்கு கூடுதலாக ரூ.101.4 கோடி நிதி உதவி அளிக்கப்படும் என்ற பிரிட்டன் பிரதமர் அறிவித்துள்ளார். நடந்து வரும் போரில் ஹமாஸ் அமைப்பினரால் பாலஸ்தீன மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலஸ்தீன மக்கள் விரும்பும் எதிர்காலத்தை ஹமாஸ் அமைப்பினர்…

லியோ 1.7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை.

சென்னை அக், 17 விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்களே உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். வெளிநாடுகளில் டிக்கெட் விற்பனை தொடங்கியுள்ள நிலையில்…

மின் தடை அறிவிப்பு.

கீழக்கரை அக், 17 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11கே.வி. கீழக்கரை மற்றும் 11கே. வி அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் 11கே. வி சின்ன மாயாகுளம் பீடர் மற்றும் 11கே. வி…

அன்பின் முகவரி வள்ளல் பி.எஸ்.ஏ. அப்துர்ரஹ்மான் சிறப்பு தொகுப்பு:-

அக், 16 மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் உள்ளம் என்றொரு ஊர் இருக்கும் அந்த ஊருக்குள் எனக்கோர் பேர் இருக்கும்…… என்ற கவிஞர் வாலியின் பாடல் வரிகளுக்கேற்ப BSA என்ற மூன்றெழுத்தில் இன்றும் நம் எல்லோர் மனதிலும்…

முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை முதல் ஆய்வு.

சென்னை அக், 16 சென்னை, காஞ்சிபுரம் உட்பட நான்கு மாவட்டங்களில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்க உள்ளார். கடந்த மாதம் ஆய்வு பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டு இருந்த நிலையில், திடீரென ஒத்திவைக்கப்பட்டது. அதனால் அக்டோபர் 17,…

நாவல் பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:

அக், 16 நாவல் பழங்கள், விதை, இலை மற்றும் மரப்பட்டைகளும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. நாவல் பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, விட்டமின் B போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இதனால் நாவல் மரத்தின் பழம், இலை, மரப்பட்டை…

இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்பு.

இஸ்ரேல் அக், 16 இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் வலுத்த நிலையில், தமிழக அரசின் உதவி எண்கள் மூலம் 128 தமிழர்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆபரேஷன் அஜய் மூலமாக 98 தமிழர்களும், 12 தமிழர்களும் தங்கள் சொந்த செலவிலும் தாயகம்…

பிளஸ் 1 தமிழ் திறனாய்வு தேர்வு. 2.20 லட்சம் பேர் பங்கேற்பு.

சென்னை அக், 16 தமிழக முழுவதும் நடைபெற்ற பிளஸ் ஒன் திறனாய்வு மாணவிகளுக்கான தமிழ் இலக்கிய திறனாய்வுத் தேர்வில் 2.20 லட்சம் பேர் பங்கேற்றனர். இதில் சிறப்பிடம் பெரும் 1500 மாணவ மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் 1500 வீதம் இரண்டு…