கீழக்கரை அக், 17
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 11கே.வி. கீழக்கரை மற்றும் 11கே. வி அலவாய்க்கரவாடி பீடர் மற்றும் 11கே. வி சின்ன மாயாகுளம் பீடர் மற்றும் 11கே. வி உத்திரகோசமங்கைமற்றும் 11கே. வி காஞ்சிரங்குடி ஆகிய பீடர்களுக்கு உட்பட்ட பகுதிகளான வள்ளல் சாலை, வடக்கு தெரு, சேரான் தெரு, தட்டான் தோப்பு, கோகுல்நகர், சாலை தெரு, பரதர் தெரு, நடுத்தெரு, முஸ்லிம்பஜார், சங்குவெட்டி தெரு, இந்துபஜார், கஸ்டம்ஸ் ரோடு, பழையமீன்மார்கெட், பைத்துமால் ஆகிய பகுதிகளிலும்,
மேலும் அலவாய்கரவாடி பீடர்கு உட்பட்ட பகுதிகளான தாலுகா ஆபிஸ் முனீஸ்வரம் MMK பல்க் எதிர்ப்புறம்
அலவாய்கரவாடி, லட்சுமிபுரம், ஸ்ரீநகர் சிவகாமிபுரம், மீனாட்சிபுரம், இடிந்தல்கல்புதிர், கிழக்குதெரு, புதுகிழக்கு தெரு, பாத்திமா காலனி பாத்திமா எஸ்டேட் பருத்திகார தெரு, SM தெரு கஸ்டம்ஸ் ரோடு, பட்டானி அப்பா பெத்தரி தெரு, ஸ்ரீ நகர்,21 குச்சி, பெரிய காடு, புதிய பேருந்து நிலையம் கிழக்கு நாடார் தெரு, மறவர் தெரு, அன்பு நகர், அண்ணா நகர், 11கே. வி சின்ன மாயாகுளம் பீடர்க்கு உட்பட்ட பகுதிகளான 500 பிளாட், மேல தெரு, வடக்கு தெரு, சின்ன கடை தெரு, தெற்கு தெரு, புதுக்குடி, சின்ன மயாகுளம்,மாவிலா தோப்பு, கும்பிடு மதுரை, பாரதி நகர், முள்ளுவாடி, சதக் கல்லூரிகள், ஆழ்வார் கூட்டம்,புது மயாகுளம் விவேகானந்தபுரம், 11கே. வி உத்திரகோசமங்கை பீடர்க்கு* உட்பட்ட பகுதிகளான பாளையரேந்தல்,சின்ன பாளையரேந்தல்,பணயங்காள், அணைகுடி, மோர்குளம், குளபதம், களரி,வேளானூர்,வெள்ளா,எக்ககுடி, நல்லாங்குடி பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 10:00 மணி முதல் மாலை 04:00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.