இஸ்ரேல் அக், 16
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே போர் வலுத்த நிலையில், தமிழக அரசின் உதவி எண்கள் மூலம் 128 தமிழர்கள் அங்கு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆபரேஷன் அஜய் மூலமாக 98 தமிழர்களும், 12 தமிழர்களும் தங்கள் சொந்த செலவிலும் தாயகம் திரண்டியுள்ளனர் இதுவரை நான்கு சிறப்பு விமானங்கள் மூலம் 918 இந்தியர்கள் மீட்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது மேலும் எஞ்சி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.