Month: October 2023

ரூ.219.29 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம்.

ராமநாதபுரம் அக், 20 ராமநாதபுரம் நகராட்சி மக்களின் பயன்பாட்டிற்காக ரூ.219.29 கோடி மதிப்பீட்டில் தஞ்சை புகலூர் கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி காண பூமி பூஜை நேற்று நடைபெற்றது. சட்டமன்ற தலைவர் காதர் பாட்ஷா…

ராமநாதபுரம் பெண்களுக்காக மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு.

ராமநாதபுரம் அக், 20 வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய பல்நோக்கு உதவியாளர் பணியிடம் மற்றும் காவலர் பணியிடம் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமூக நல அலுவலகம் ராமநாதபுரம் ஆட்சியர் வளாகம் என்ற…

கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி சிறந்த பள்ளியாக தேர்வு.

ராமநாதபுரம் அக், 20 தமிழ்நாடு முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் சார்பாக தமிழகத்தில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவித்து வருகிறது. அதனடிப்படையில் 2022 – 2023 ஆண்டிற்கான சிறந்த முதல்…

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்:

அக், 20 தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை…

பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்.

புதுடெல்லி அக், 20 பங்காரு அடிகளாரின் மறைவை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என பிரதமர் மோடி உருக்கமாக தெரிவித்துள்ளார். தனது twitter பக்கத்தில், “ஆன்மீகமும், கருணையும் நிறைந்த அவரது வாழ்க்கை பலருக்கு வழிகாட்டும் வெளிச்சமாக இருக்கும். மனித குலத்திற்கான தனது அயராத…

இன்று ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோதல்.

பெங்களூரு அக், 20 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 18 வது போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. ஒரு நாள் உலக கோப்பையில் இதுவரை 10 முறை நேருக்கு…

முதல்வர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி.

சென்னை அக், 20 மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு இன்று காலை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்த உள்ளார். மத்திய மற்றும் மாநில அமைச்சர்கள் ஆளுநர்கள் அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்த உள்ளனர். மேலும், பங்காரு அடிகளார் மறைவையொட்டி மதுராந்தகம்,…

அற்புத மருத்துவ பலன்களை அள்ளித்தரும் ஆவாரம் பூ

அக், 19 ஆவாரை முழுத் தாவரமும், துவர்ப்புக் குணமும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. சிறுநீரக, சிறுநீர்த்தாரை சம்பந்தமான நோய்களையும், ஆண்குறி எரிச்சலையும் போக்கும். இலை, பூ, பட்டை உடலைப் பலமாக்கும். துவர்ப்புத் தன்மையைக் கூட்டும். பூ, வறட்சி, கற்றாழை நாற்றம் ஆகியவற்றைப்…

தினமும் இட்லியை காலை உணவாக எடுத்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்:

அக், 18 இட்லியானது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை ஊற வைத்து அரைத்து நொதிக்கச் செய்து பின் வேக வைத்து சாப்பிடுவதால், இதில் கார்ப்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. உளுத்தம் பருப்பு பயன்படுத்தி இட்லி செய்வதால், இதனை காலை வேளையில்…

விடுமுறை தினத்தையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்.

மதுரை அக், 18 ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையை ஒட்டி சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 21 முதல் 22 திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூரிலிருந்து சென்னைக்கு 300 சிறப்பு பேருந்துகளும், அக்டோபர் 20…