ராமநாதபுரம் அக், 20
வன்முறையில் பாதிக்கப்படும் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணி செய்ய பல்நோக்கு உதவியாளர் பணியிடம் மற்றும் காவலர் பணியிடம் போன்ற பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை சமூக நல அலுவலகம் ராமநாதபுரம் ஆட்சியர் வளாகம் என்ற முகவரிக்கு வரும் 31ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என அனுப்பி வைக்க வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.