Month: October 2023

சீன நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதிப்பு.

அமெரிக்கா அக், 22 சாங்கோ, உடெக், கம்போசிட் உள்ளிட்ட மூன்று சீன நிறுவனங்களுக்கு கடும் பொருளாதார தடை அமெரிக்கா விதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது. இதற்கு தேவையான…

மும்பை செல்லும் தலைவர்170 படக் குழு.

மும்பை அக், 22 ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி தற்போது ஞானவேல் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இதில்…

ராமநாதபுரம் அருகே ஊராட்சி செயலாளர்கள் தீர்மானம்.

ராமநாதபுரம் அக், 22 தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்க ராமநாதபுரம் மாவட்டம் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாநில இணைச்செயலர் ஜெயபாரதன், மகளிர் அணி செயலாளர் செந்தாமரை பேசினர். கருவூல மூலம் ஊதியம் வழங்க வேண்டும்,…

புதிய மருத்துவ கல்லூரி திறப்பு.

திருவண்ணாமலை அக், 22 திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிதாக 600 நவீன அதிநவீன படுக்கை வசதி கொண்ட பல்நோக்கு மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இதற்காக நேற்று மாலை திருவண்ணாமலை சென்ற முதல்வருக்கு அமைச்சர் ஏ.வ.வேலு…

அரை இறுதியில் இந்தியா தோல்வி.

டென்மார்க் அக், 22 டென்மார்க் ஓபன் பேட்மிட்டன் தொடரின் பிவி சிந்து தோல்வியை தழுவினார். நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான அரையிறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரபினை, பி.வி சிந்து எதிர்கொண்டார். இதில் பிவி சிந்து 18-21, 21-19, 7-21…

செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கால்பந்து போட்டி!

கீழக்கரை அக், 21 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அழகப்பா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டிகளுக்கு கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர்…

அதிமுக அமைச்சரின் பாராட்டு.

சென்னை அக், 21 திமுகவின் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மனுக்கள் வரும் எண்ணிக்கை குறைந்துவிட்டது.…

தளபதி 68 படத்தில் விஜய்க்கு இரண்டு வில்லன்கள்.

சென்னை அக், 21 விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படம் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் இணையத்தில் வெளியானது. வெங்கட் பிரபு இயக்கம் இப்படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மீனா நடிக்கின்றனர். விஜய்க்கு வில்லன்களாக மைக் மோகன் மற்றும், எஸ். ஜே.…

சீதாப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

அக், 21 சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு. சீதாப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால் அது…

2 G வழக்கில் உத்தரவு.

புதுடெல்லி அக், 20 2G வழக்கில் வரும் 30 ம் தேதிக்குள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 14 பேர் விடுதலைக்கு பின் பி சி ஐ அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு…