சென்னை அக், 21
திமுகவின் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். “உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் 1896 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் மனுக்கள் வரும் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தனது தொகுதியில் மூன்று முக்கிய பணிகள் நிறைவேற்றப்பட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை நன்றி கூறியுள்ளார்” என நெகழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.