அமெரிக்கா அக், 22
சாங்கோ, உடெக், கம்போசிட் உள்ளிட்ட மூன்று சீன நிறுவனங்களுக்கு கடும் பொருளாதார தடை அமெரிக்கா விதித்துள்ளது. நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதாக கூறி பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் உள்ளிட்ட நவீன ஆயுதங்களை பாகிஸ்தான் தயாரித்து வருகிறது. இதற்கு தேவையான பொருட்களை பாகிஸ்தானுக்கு சீனாவில் உள்ள ஜெனரல் டெக்னாலஜி லூவோ லுவோ தொழில்நுட்ப வளர்ச்சி கழக நிறுவனங்கள் வழங்கியதாக US குற்றம் சாட்டியது.