மும்பை அக், 22
ஜெயிலர் படத்தை அடுத்து ரஜினி தற்போது ஞானவேல் இயக்கம் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலி திருவனந்தபுரம் பகுதிகளில் நடைபெற்று வந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடைபெற உள்ளது. இதில் ரஜினி மற்றும் அமிதாப் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளார்களாம். இப்படத்தில் பகத் பாசில், மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது