Month: October 2023

மருத்துவ குணங்கள் கொண்ட கல்யாண முருங்கை !!

அக், 24 கல்யாண முருங்கையானது எண்ணற்ற மருத்துவ பயன்கள் கொண்டது. இது கிராமப்புறங்களில் முள் முருங்கை, முருக்க மரம், கல்யாண முருக்கன், முள் முருக்கு என்ற பெயர்களிலும் அழைக்கபடுகிறது. இதன் இலை, விதை, பூ, பட்டை அனைத்தும் மருத்துவப் குணங்கள் கொண்டது.…

துபாயில் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற “வணக்கம் ஹபீபீ” சமூக ஊடகத்தின் முதலாம் ஆண்டுவிழா.

துபாய் அக், 24 ஐக்கிய அரபு அமீரக துபாய் அல் கிசஸ் பகுதியில் போர்சுன் பிளாசா ஹோட்டலில் சமூக ஊடகங்களில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ஊடகங்களின் ஒன்றான “வணக்கம் ஹபீபீ” என்ற சமூக வலைதலம் ஊடகத்தின்…

அரிசிப் பொரி நன்மைகள்:-

அக், 23 அரிசியை கொண்டு தயாரிக்கப்படும் இந்த பொரியை வைத்து இனிப்பு முதல் காரம் வரை பல வகையான சிற்றுண்டிகளை தயார் செய்யலாம். கார பொரி, பொரி உருண்டை, பேல் பூரி போன்ற பல சிற்றுண்டிகள் பொரியை மூலமாக கொண்டு தயாரிக்கப்படுகின்றன.…

ரூ.299 கோடியில் திருப்பதி ரயில் நிலையம் புதுப்பிப்பு.

திருப்பதி அக், 23 உலகம் முழுவதிலும் இருந்து ஏழுமலையானை தரிசிக்க திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் திருப்பதியில் சர்வதேச தரத்தில் ரூ.299 கோடி மதிப்பில் ரயில் நிலையம் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக பழைய கட்டிடம்…

இரட்டை குழந்தைகள் பிறப்பு அதிகரிப்பு.

புதுடெல்லி அக், 23 உலகம் முழுவதும் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது. இதில் 80 சதவீதம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே நடக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் ஐவிஎஃப்…

ககன்யான் திட்டத்தில் பெண்களுக்கு முன்னுரிமை.

புதுடெல்லி அக், 23 ககன்யான் திட்டத்தில் பெண்களுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என ஐஎஸ்ஆர்ஓ தலைவர் சோம்நாத் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பி மூன்று நாட்கள் அங்கேயே தங்க வைத்து மீண்டும் அழைத்து வருவதே ககன்யான் திட்டத்தின்…

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடியாது.

சென்னை அக், 23 சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசு நடத்த முடியாது என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதி கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் பீகார் அரசு வெளியிட்டு இருக்கிற சாதிவாரி கணக்கெடுப்பிற்கு சட்டரீதியான விளைவு என்ன என்பதை…

1.50 லட்சம் கோடி வரி ஏய்ப்பு செய்த கப்பல் நிறுவனங்கள்.

புதுடெல்லி அக், 23 ₹1.50 லட்சம் கோடி அளவில் கப்பல் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் இந்தியாவில் உள்ள ஒரு கிளை அலுவலகத்திற்கு வாடகை, எரிபொருள் கட்டணம், பணியாளர் கட்டணம் போன்ற…

தீபாவளி பண்டிகை குழந்தைகள் பாதுகாப்பு.

அக், 22 தீபாவளி என்றாலே, குழந்தைகளுக்கு குஷி தான். பட்டாசு, மத்தாப்பு, சரவெடி என்று வான வேடிக்கைகளின் உற்சாகக் கொண்டாட்டத்துக்கு குறைவே இருக்காது. தீபாவளி அன்று மகிழ்ச்சி நீடித்து இருக்க, பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். * ஊதுபத்தி பற்ற…

9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு.

புதுச்சேரி அக், 22 வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை குறிக்கும் வகையில் சென்னை, கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், காட்டுப்பள்ளி, நாகை புதுச்சேரி காரைக்கால் பாம்பன் ஆகிய துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை ஆய்வு மையம்…