Month: October 2023

ராகுல் பிரதமர் ஆனால் தீர்வு.

புதுச்சேரி அக், 26 ராகுல் காந்தி பிரதமராகும்போது இலங்கை அரசால் தமிழக மீனவர்கள் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மீனவர்களின் நலன் மீது பிரதமர் மோடி அரசு கவலையில்லாமல் இருப்பதாக குற்றம் சாட்டிய…

நாளை இரண்டு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.

சேலம் அக், 26 தமிழகத்தில் நாளை இரண்டு மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோட்டை மாரியம்மன் கோவில் குடமுழுக்கு விழாவை ஒட்டி சேலம் மாவட்டத்திற்கும், மருது சகோதரர்களின் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுவதால் நாளை பள்ளி கல்லூரிகள் அரசு…

RBI தகவல்.

புதுடெல்லி அக், 26 ரூ.2000க்கு பதில் ரூ.1000 நோட்டுகள் மீண்டும் வர இருப்பதாக சமூக வலைதளங்களில் வெளியான தகவலுக்கு ஆர்பிஐ மறுப்பு தெரிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிப்பால் ரொக்க பணம் தேவை குறைகிறது. இதனால் மீண்டும் ரூபாய் ஆயிரம் நோட்டு…

வரும் 1 ம் தேதி வங்கிக் கணக்கில் கூடுதல் பணம்.

சென்னை அக், 26 அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தை கணக்கிட்டு 4% அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ஏற்கனவே ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்திற்கான சம்பளம் வழங்கப்பட்டு விட்டது. எனவே விடுபட்ட தொகை வரும் ஒன்றாம்…

கூகுள் பே, போன் பே பயன்படுத்த கட்டுப்பாடு.

புதுடெல்லி அக், 25 டிஜிட்டல் பேமென்ட் உலகில் பல புரட்சிகளை செய்து வருவது யுபிஐ செயலிகள் நடைபெறவிருக்கும் ஐந்து மாநில தேர்தலில் இந்த யுபிஐ பயன்படுத்தி ஓட்டுக்கு பணம் கொடுக்கப்படலாம் என்று தேர்தல் ஆணையம் கருதுகிறது. இதனால் அதனை தடுக்க பல…

வித்தியாசமான கிராமம்.

திருப்பூர் அக், 25 அரசியல் கட்சிகளின் போஸ்டர், கொடிக்கம்பம் இல்லாத கிராமங்களை காண்பது அரிது. அப்படி அரிதான ஒரு கிராமம் தான் திருப்பூர் அருகே உள்ள எம். நாதம்பாளையம் 1991 சட்டசபை தேர்தலின் போது போஸ்டர் ஓட்டுவதில் அங்கு பெரிய தகராறு…

மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ள உலகப் பொருளாதாரம்.

புதுடெல்லி அக், 25 சர்வதேச பொருளாதாரம் மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளதாக உலக வங்கியின் தலைவர் அஜய் பங்கா எச்சரிக்கை விடுத்துள்ளார். ரியாத்தில் நடந்த எதிர்கால முதலீட்டு முன் முயற்சி நிகழ்வில் பேசிய அவர், “வளர்ந்த நாடுகளின் வளர்ச்சி எதிர்பார்த்ததை விட…

படக்குழுவுக்கு ஹெல்த் செக்கப் ரெடி செய்த அஜித்.

சென்னை அக், 25 விடாமுயற்சி படத்தின் கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் மரணித்தது அனைவரும் அறிந்ததே. 20 ஆண்டுகால நண்பரான மிலன் உயிரிழந்த சம்பவம் நடிகர் அஜித்குமாரை மனதளவில் கடுமையாக பாதித்துள்ளது. அதிலிருந்து மீள முடியாமல் அஜித் உள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே…

பயனாளிகள் 43 சதவீதம் பேர் தெருவோர பெண் வியாபாரிகள்.

சென்னை அக், 25 பிரதமர் ஸ்வாநிதி கடன் திட்டத்தில் பயன் பெற்ற தெருவோர வியாபாரிகள் 43 சதவீதம் பேர் பெண்கள் என்று எஸ்பிஐ ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கையில், “2020 ல் தொடங்கப்பட்ட PMSVANidhi திட்டத்தின் கீழ் 38 லட்சம்…

இலங்கை செல்ல விசா தேவை இல்லை.

இலங்கை அக், 24 இந்தியாவிலிருந்து இலங்கை செல்ல விசா தேவை இல்லை என இலங்கை அரசு அறிவித்துள்ளது. இந்தியா, சீனா, ரஷ்யா, மலேசியா, ஜப்பான் இந்தோனேசியா, தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மட்டும் விசா தேவையில்லை. சோதனையின் முயற்சியாக மார்ச்…