Month: October 2023

100 பதக்கங்களை இலக்கு வைத்துள்ள இந்தியா.

சீனா அக், 27 சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் 82 பதக்கங்களை இந்திய அணி வென்றுள்ளது. இதுவரை 18 தங்கம், 23 வெள்ளி, 41 வெண்கல பதக்கங்களை இந்திய வீரர் வீராங்கனைகள் கைப்பற்றியுள்ளனர். போட்டி…

தமிழக அரசின் சுற்றுலாத் திட்டத்தை பாராட்டிய ஜப்பான்.

ஜப்பான் அக், 27 தமிழக அரசின் மன்னார் சுற்றுலா சூழல் சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டத்தை பாராட்டி ஜப்பான் சுற்றுலாத்துறை விருது வழங்கியுள்ளது. மன்னர் வளைகுடா கடல் தேசிய பூங்காவில் 21 தீவுகள் (சதுப்பு நிலங்கள்) பவளப்பாறைகள் நிறைந்தவை உள்ளன. இங்கு உள்ளூர்…

12.3% அதிகரித்த கனிம உற்பத்தி.

புதுடெல்லி அக், 27 கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவின் கனிம உற்பத்தி 12.3% அதிகரித்துள்ளதாக இந்திய சுரங்க அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது. IBM வெளியிட்டுள்ள குறிப்பில், கனிம துறையின் வளர்ச்சி 8.3 சதவீதமாக உள்ளது. நாட்டின் நிலக்கரி உற்பத்தி 68.4 கோடி…

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இன்று பலப் பரிட்சை.

மலேசியா அக், 27 ‘சுல்தான் ஆஃப் ஜோகர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையே இன்று பலப்பரிட்சை நடைபெற உள்ளது. மலேசியாவில் 21 வயதுக்குட்பட்டோருக்கான ஹாக்கி 11-வது சீசன் நேற்று தொடங்கிய இதில் நடப்பு சாம்பியன் ஆன…

தூசு தட்டப்படும் பழைய வழக்குகள்.

சென்னை அக், 27 பாஜகட்சி நிர்வாகி அமர் பிரசாத் ரெட்டி மீது குண்டர் தடுப்பு சட்டம் பாயலாம் என காவல்துறை வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன அரசியல் ரீதியாக எதிர்கட்சிகளை விமர்சிப்பது என்ற எல்லைகளை மீறி முதல்வர் அமைச்சர்கள் மறைந்த தலைவர்களை அவர்…

மருத்துவ குணம் நிறைந்த தேனின் பயன்கள்.

அக், 26 தினமும் உணவில் சர்க்கரை சேர்ப்பதை தவிர்த்து தேனை சேர்த்துக் கொண்டால், அது உடலில் ரத்த சர்க்கரையின் அளவை சீராக்கி, உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இதய நோய் தாக்காமல் இருக்க வேண்டுமெனில், தினமும் காலையில் வெதுவெதுப்பான நீரில்…

புதிய சாதனை படைத்த ஆஸ்திரேலியா.

புதுடெல்லி அக், 26 நேற்று நெதர்லாந்துக்கு எதிரான போட்டியின் வெற்றி மூலம் ஒரு நாள் போட்டியில் 600 வெற்றிகளை பதிவு செய்த முதல் அணி என்ற சாதனையை ஆஸ்திரேலியா படைத்துள்ளது. இதுவரை 991 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஆஸ்திரேலியா அணி…

சென்னையில் மூன்றடுக்கு காவல்துறை பாதுகாப்பு.

சென்னை அக், 26 ஜனாதிபதி வருகையால் சென்னையில் இன்று மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தண்டியில் உள்ள இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்னை வரும் ஜனாதிபதி, கிண்டி ராஜ் பவனில்…

தேசிய விளையாட்டுப் போட்டியில் 446 தமிழக வீரர்கள்.

கோவா அக், 26 கோவாவில் 37வது தேசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் ஒன்பதாம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். தமிழ்நாட்டில் இருந்து 446 பேர் கொண்ட குழு சென்றது. இன்று…

தெலுங்கு படத்தில் நடிக்கும் செல்வராகவன்.

சென்னை அக், 26 வித்தியாசமான கதைகளை பாடமாக்குவதில் வல்லவரான செல்வராகவன் சில படங்களில் நடித்தமுள்ளார். பல ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கில் ஒரு படத்தை இயக்கியிருந்த இவர் தற்போது முதல் முறையாக தெலுங்கில் படம் ஒன்றில் நடிக்க உள்ளார். கோபிசந்த் மலினேனி இயக்கத்தில்…