Month: October 2023

அரசியல் லாபத்திற்காக பேசும் காங்கிரஸ்.

மும்பை அக், 30 காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோது ஜாதிவாரி கணக்கெடுப்பை ஏன் நடத்தவில்லை என்று மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கேள்வி எழுப்பியுள்ளார். மும்பையில் பேசிய அவர், தேர்தலை கருத்தில் கொண்டு அரசியலில் லாபத்திற்காக காங்கிரஸ்…

ரூ.2500 லட்சம் கோடி பொருளாதாரமே இலக்கு.

புதுடெல்லி அக், 30 2047க்குள் இந்தியாவை ரூ.2,500 லட்சம் கோடி மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக மாற்ற தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று நித்தி அயோக் சிஇஓ சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வரும் டிசம்பருக்குள் திட்ட…

லோகேஷ் உடன் கதை விவாதத்தில் ரஜினி.

சென்னை அக், 30 லியோ திரைப்பட வெளியீட்டுக்கு பின் குடும்பத்தோடு சில நாட்கள் செலவழிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தாராம் ஆனால் ரஜினி 171 பட வேலைகள் காரணமாக அதனை இப்போது தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம். இப்போது ஞானவேலின்…

100-வது போட்டியில் 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி.

புதுடெல்லி அக், 30 இந்தியா-இங்கிலாந்து இடையேயான உலக கோப்பை லீக் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 230 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 129 ரன்களில் சுருண்டு தோல்வியை…

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆய்வு.

கமுதி அக், 30 ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்டுள்ள பயணிகள் நிழற்குடைகளை திறந்து வைத்து, பார்த்திபனூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருவதை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்…

காஸாவிற்கு மீண்டும் இணைய சேவை.

பாலஸ்தீன மன்ற அக், 30 போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. வான்வெளி தாக்குதலால் தொலைதொடர்பு கேபிள்கள் சேதம் அடைந்ததால் இனிய சேவை நிறுத்தப்பட்டது‌. தற்போது அனைத்து கேபிள்களும் சரி செய்யப்பட்டதை அடுத்து இணைய சேவை…

தினம் ஒரு நெல்லிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் பயன்கள்.

அக், 29 தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும், ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது. நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருக்கின்றன. சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை…

ப்ரோக்கோலி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்.

அக், 29 ப்ராக்கோலியில் உள்ள நார்ச்சத்தானது ஒபேசிட்டி பிரச்சினை உள்ளவர்களுக்கு சிறந்த தீர்வாக இருக்கின்றது. அதாவது இது கெட்ட கொழுப்பினைக் குறைக்கச் செய்து உடல் எடையினை நிச்சயம் குறைக்கும். ப்ராக்கோலி கால்சியம் சத்தினை அதிகம் கொண்டதாக உள்ளதால், பல் மற்றும் எலும்பினை…

என் தம்பி என்னை விட சிறந்தவன். சூர்யா பெருமிதம்.

சென்னை அக், 29 கார்த்தியின் 25வது படமான ஜப்பான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய நடிகர் சூர்யா என் தம்பி கார்த்தி என்னைவிட எல்லாவற்றிலும் சிறந்தவன். ரசிகர்கள் என்னிடமே வந்து…

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை.

லக்னோ அக், 29 2023 உலக கோப்பை தொடரின் இன்றைய லீப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. லக்னோவில் மதியம் 2 மணிக்கு போட்டி தொடங்குகிறது. தோல்வியின்றி தொடர் வெற்றிகளை சந்தித்த இந்தியா, ஆறாவது வெற்றி பெற்று அரை…