பாலஸ்தீன மன்ற அக், 30
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவிற்கு மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டுள்ளதாக பாலஸ்தீனம் தெரிவித்துள்ளது. வான்வெளி தாக்குதலால் தொலைதொடர்பு கேபிள்கள் சேதம் அடைந்ததால் இனிய சேவை நிறுத்தப்பட்டது. தற்போது அனைத்து கேபிள்களும் சரி செய்யப்பட்டதை அடுத்து இணைய சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்டார் லிங்க் மூலம் இணைய சேவை வழங்க தயார் என எலன் மாஸ்க் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.