சென்னை அக், 30
லியோ திரைப்பட வெளியீட்டுக்கு பின் குடும்பத்தோடு சில நாட்கள் செலவழிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டிருந்தாராம் ஆனால் ரஜினி 171 பட வேலைகள் காரணமாக அதனை இப்போது தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாம். இப்போது ஞானவேலின் படப்பிடிப்பில் இருக்கும் ரஜினி தனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் அடிக்கடி இணைய வழியில் லோகேஷ் உடன் கதை குறித்து விவாதித்து வருகிறார்.