புதுடெல்லி அக், 30
2047க்குள் இந்தியாவை ரூ.2,500 லட்சம் கோடி மதிப்பு கொண்ட பொருளாதார நாடாக மாற்ற தொலைநோக்கு திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது என்று நித்தி அயோக் சிஇஓ சுப்பிரமணியம் தகவல் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “வரும் டிசம்பருக்குள் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டு, அதற்கு அடுத்த மூன்று மாதங்களில் அது பொதுவெளியில் வெளியிடப்படும் திட்டம் தொடர்பாக அதானி அம்பானி போன்றவர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும் என்றார்.