சென்னை அக், 25
பிரதமர் ஸ்வாநிதி கடன் திட்டத்தில் பயன் பெற்ற தெருவோர வியாபாரிகள் 43 சதவீதம் பேர் பெண்கள் என்று எஸ்பிஐ ஆய்வில் தெரியவந்துள்ளது. எஸ்பிஐ வெளியிட்ட ஆய்வறிக்கையில், “2020 ல் தொடங்கப்பட்ட PMSVANidhi திட்டத்தின் கீழ் 38 லட்சம் தெருவோர வியாபாரிகள் பயனடைந்துள்ளனர். பத்தாயிரம் பேர் வரையிலான செயல்பாட்டு மூலதன கடனை பெற்றவர்களில், கிட்டத்தட்ட 75% பயனாளிகள் பொதுப் பிரிவை சேராதவர்கள் என குறிப்பிட்டுள்ளது.