புதுடெல்லி அக், 23
உலகம் முழுவதும் இரட்டை குழந்தை பிறப்பு அதிகரித்து வருகிறது. இதில் 80 சதவீதம் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் மட்டுமே நடக்கிறது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 1.6 மில்லியன் இரட்டை குழந்தைகள் பிறக்கின்றன. இதனால் ஐவிஎஃப் கருத்தரித்தல், கருப்பை உருவாக்கப்படுத்துதல் மற்றும் செயற்கை கருவூட்டல் முறை அதிகரிப்பே காரணம் 30 வயதிற்கு பிறகு குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புவதும் முக்கிய காரணம்.