புதுடெல்லி அக், 23
₹1.50 லட்சம் கோடி அளவில் கப்பல் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வெளிநாட்டில் அமைந்துள்ள தலைமை அலுவலகம் இந்தியாவில் உள்ள ஒரு கிளை அலுவலகத்திற்கு வாடகை, எரிபொருள் கட்டணம், பணியாளர் கட்டணம் போன்ற சேவையை வழங்கினால் இறக்குமதி வரி கட்ட வேண்டும். இந்த விதியை பல கப்பல் நிறுவனங்கள் பின்பற்றாமல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக தற்போது கண்டறியப்பட்டுள்ளது.