இஸ்ரேல் அக், 18
இஸ்ரேல்-ஹமாஸ் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இன்று இஸ்ரேலுக்கு செல்கிறார். போர் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா இஸ்ரேலுக்கு தனது உறுதியான ஆதரவை தெரிவித்து வருகிறது. இந்த பயணம் குறித்து தனது twitter பக்கத்தில், போர் தாக்குதலை எதிர்கொண்டு ஒற்றுமையை வலியுறுத்த இஸ்ரேலுக்கு செல்கிறேன். மக்களின் தேவைகளுக்காகவும் தலைவர்களை சந்திக்கவும் ஜோர்டானுக்கும் செல்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.