புதுடெல்லி அக், 18
இந்தியாவில் ஓரினத் திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுத்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மேலும் இந்த வழக்கில் ஓரினச்சேர்க்கை ஜோடி குழந்தையை தத்தெடுத்து வளர்க்க முடியுமா என்ற சந்தேகத்திற்கு ஓரினச்சேர்க்கை ஜோடி குழந்தைகளை சட்டப்படி தத்தெடுக்க வழக்க முடியும் அதனை தடுக்கும் மத்திய தத்தெடுப்பு வள ஆணையத்தின் விதிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என நீதிபதி சந்திர சூட் பதிலளித்தார்.