Month: September 2023

சனாதனம் ஒழியும் வரை என் குரல் ஒலிக்கும். உதயநிதி விமர்சனம்.

சென்னை செப், 6 சனாதனம் ஒழியும் வரை தனது குரல் தொடர்ந்து ஒளித்துக்கொண்டே இருக்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார் .தனது தலைக்கு ரூ.10 கோடி விலை வைத்த சாமியார் தனக்கு ரூ.500 கோடிக்கு சொத்து உள்ளதாக தெரிவித்துள்ளார். 9…

ஜி 20 மாநாட்டிற்கு வரும் உலகத் தலைவர்கள்.

புதுடெல்லி செப், 6 டெல்லியில் வரும் செப்டம்பர் 8ல் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ்…

நுங்கு சாப்பிடுவதால் நன்மைகள்:

செப், 5 வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்கு வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். மக்களும் வெயில் சூட்டை தனிக்க, தாகத்தைத் தனிக்க நுங்கு உண்பார்கள். அதற்காக மட்டுமல்லாமல் அது உடலுக்கு இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கும்.…

சிதைந்து வரும் கூட்டுக்குடும்பம்!

செப், 5 உலகில் ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்கும் நிலையில் தான் இறைவன் மனிதனுக்கு அறிவை கொடுத்துள்ளான்.இதில் ஒருவரின் சிந்தனை இன்னொருவரின் சிந்தனைக்கு மாற்றமாய் இருக்கும் என்பது உலகியல் இயல்பு. தான் நினைப்பதும் சொல்வதும் தனக்கு சரியென நினைக்கிறோம்.ஆனால் இது…

மருத்துவ படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு.

புதுச்சேரி செப், 5 புதுச்சேரியில் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடு வழங்க புதுச்சேரி அரசு தீர்மானம் இயற்றி…

இனப்படுகொலை நடத்திய பாஜக. உதயநிதி விமர்சனம்.

சென்னை செப், 5 மணிப்பூரிலும் குஜராத்திலும் இனப்படுகொலை நடத்தியது பாரதிய ஜனதா கட்சி தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியை…

இந்திய அணி இன்று அறிவிப்பு!

புதுடெல்லி செப், 5 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்தியாவில் வரும் அக்டோபர் நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ளது இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்க உள்ளன. உலகக்…

இலாகா இல்லாத அமைச்சர் பதவி. இன்று தீர்ப்பு.

சென்னை செப், 5 இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு அளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.…

விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட விஷால்.

சென்னை செப், 5 லியோ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது ஆனால் நான் ஒரே நேரத்தில் ஒரே படத்தில் மட்டுமே நடிப்பவன் என்பதால் என்னால் லியோ படத்திற்காக கால்ஷீட் ஒதுக்க முடியவில்லை என நடிகர் விஷால் கூறியுள்ளார். அரசியலுக்கு…

அடுத்த சுற்று வட்ட பாதையில் ஆதித்யா எல்-1.

ஸ்ரீஹரிகோட்டா செப், 5 ஆதித்யா எல்-1 விண்கலம் இரண்டாவது புவி சுற்றுவட்ட பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தியதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 10ம் தேதி அடுத்த சுற்றுவட்ட பாதைக்கு மாற்றப்படும் எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. சூரியனை ஆய்வு செய்த ஆதித்யா எல்-1 விண்கலத்தை,…