சென்னை செப், 5
மணிப்பூரிலும் குஜராத்திலும் இனப்படுகொலை நடத்தியது பாரதிய ஜனதா கட்சி தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய அவர் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். இந்தியாவுக்கே வழிகாட்டுகின்ற தேர்தலாக 2024 ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் அமைய வேண்டும் என கூறியுள்ளார்.