புதுடெல்லி செப், 6
டெல்லியில் வரும் செப்டம்பர் 8ல் ஜி 20 மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கன்னட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் ஜெர்மன் அதிபர் ஓலாஃப் ஷோல்ஸ், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல், ஆஸ்திரேலியா ஆகியோர் இந்தியா வரவுள்ளனர். ரஷ்ய அதிபர் புதின் சீனா அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் வரப்போவதில்லை என ஏற்கனவே அறிவித்துள்ளனர்.