எப்.எம்.ஜி தேர்வில் இந்திய அளவில் முதலிடம் பெற்ற தமிழக மாணவருக்கு அமைச்சர் பாராட்டு.
செங்கல்பட்டு செப், 5 மாமல்லபுரத்தில் உள்ள கிங்ஸ் மெடிக்கல் அகாடமியில் பயிற்சி பெற்று அதன் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் தாவோ மெடிக்கல் கல்லூரியில் படித்த மாணவர்கள், 2023ம் ஆண்டிற்கான எப்.எம்.ஜி தேர்வை இந்தியாவில் எழுதினர். 24 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதில்…