Spread the love

புதுடெல்லி செப், 4

விண்வெளி திட்டங்களில் அமெரிக்க ரஷ்யா விண்வெளி ஆய்வு நிறுவனங்களுக்கு நிகராக போட்டியிடும் வல்லமையுடன் இப்போது இஸ்ரோ திகழவதாக மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் விண்வெளி வளர்ச்சி பயணம் பெரும் பாய்ச்சலை கண்டுள்ளது. இந்தியாவின் விண்வெளித் துறைக்கு வானம் கூட எல்லை கிடையாது என்பதை உண்மை எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *