Spread the love

ஆந்திரா செப், 3

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா 18ம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை நடக்கிறது பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு 12ம் தேதி கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நடக்கிறது. 26 ம் தேதி பல்லக்கு உற்சவம், திருச்சி உற்சவம், காலை 6 மணியிலிருந்து 9 மணி வரை திருமஞ்சனம், சக்கர ஸ்நானம், இரவு 7 மணியிலிருந்து 9 மணி வரை கொடி இறக்கம் நடைபெற உள்ளது. இதோடு பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *