புதுடெல்லி செப், 3
தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் ஆசிரியர் தின விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு விருது வழங்கிய கௌரவிக்க உள்ளார். தமிழ்நாட்டில் இருந்து மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பள்ளி ஆசிரியர் டி. காட்வின் வேதநாயகம் ராஜ்குமாரும், தென்காசி வீர கேளம்புதூர் ஆசிரியை மாலதியும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.